சூரா 92 ஸூரத்துல் லைல் (இரவு), அயாஹ் 18
-
الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ٱلَّذِى يُؤْتِى
- எவர்/கொடுக்கிறார்
- مَالَهُۥ
- தனது செல்வத்தை
- يَتَزَكَّىٰ
- மனத்தூய்மையை நாடியவராக
(அவர் எத்தகையோரென்றால்) தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார்.
92:18
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்