சூரா 92 ஸூரத்துல் லைல் (இரவு), அயாஹ் 19
-
وَمَا لِأَحَدٍ عِنْدَهُ مِنْ نِعْمَةٍ تُجْزَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَمَا لِأَحَدٍ
- இன்னும் இல்லை/ஒருவரின்
- عِندَهُۥ
- அவரிடம்
- مِن نِّعْمَةٍ
- உபகாரம் ஏதும்
- تُجْزَىٰٓ
- கூலிகொடுக்கப்படும்
மேலும், தாம் பதில் (ஈடு) செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம் மீது இல்லாதிருந்தும்.
92:19
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்