சூரா 92 ஸூரத்துல் லைல் (இரவு), அயாஹ் 21
-
وَلَسَوْفَ يَرْضَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَلَسَوْفَ
- திட்டமாக
- يَرْضَىٰ
- திருப்தியடைவார்
வெகு விரைவிலேயே (அத்தகையவர் அல்லாஹ்வின் அருள் கொடையால்) திருப்தி பெறுவார்.
92:21
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்