சூரா 92 ஸூரத்துல் லைல் (இரவு), அயாஹ் 20
-
إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِلَّا ٱبْتِغَآءَ
- தவிர/தேடுவதை
- وَجْهِ
- முகத்தை
- رَبِّهِ
- தன் இறைவனின்
- ٱلْأَعْلَىٰ
- மிக உயர்ந்தவனான
மகா மேலான தம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே (அவர் தானம் கொடுக்கிறார்).
92:20
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்