சூரா 93 ஸூரத்துள் ளுஹா (முற்பகல்), அயாஹ் 9 – 11
-
فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ
எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்.
93:9 -
وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ
யாசிப்போரை விரட்டாதீர்.
93:10 -
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.
93:11
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்