சூரா 94 ஸூரத்து அலம் நஷ்ரஹ் (விரிவாக்கல்), அயாஹ் 5
-
فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَإِنَّ
- ஆகவே,நிச்சயமாக
- مَعَ
- உடன்
- ٱلْعُسْرِ
- சிரமம்
- يُسْرًا
- இலேசு
ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
94:5
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்