சூரா 94 ஸூரத்து அலம் நஷ்ரஹ் (விரிவாக்கல்), அயாஹ் 7
-
فَإِذَا فَرَغْتَ فَانْصَبْ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَإِذَا
- ஆகவே நீர் ஓய்வு பெற்றால்
- فَرَغْتَ فَٱنصَبْ
- களைப்படைவீராக
எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.
94:7
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்