சூரா 94 ஸூரத்து அலம் நஷ்ரஹ் (விரிவாக்கல்), அயாஹ் 8
-
وَإِلَىٰ رَبِّكَ فَارْغَبْ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَإِلَىٰ
- இன்னும் பக்கம்
- رَبِّكَ
- உம் இறைவன்
- فَٱرْغَب
- ஆர்வம் கொள்வீராக
மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.
94:8
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்