சூரா 94 ஸூரத்து அலம் நஷ்ரஹ் (விரிவாக்கல்), அயாஹ் 7 – 8

  1. فَإِذَا فَرَغْتَ فَانْصَبْ

    எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.

    94:7
  2. وَإِلَىٰ رَبِّكَ فَارْغَبْ

    மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.

    94:8

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்