சூரா 95 ஸூரத்துத் தீன் (அத்தி), அயாஹ் 1

  1. وَالتِّينِ وَالزَّيْتُونِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَٱلتِّينِ
    அத்தி மரத்தின் மீது சத்தியமாக
    وَٱلزَّيْتُونِ
    ஜைதூன் மரத்தின் மீது சத்தியமாக

    அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக-

    95:1

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 95 ஸூரத்துத் தீன் (அத்தி)