சூரா 95 ஸூரத்துத் தீன் (அத்தி), அயாஹ் 1 – 3
-
وَالتِّينِ وَالزَّيْتُونِ
அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக-
95:1 -
وَطُورِ سِينِينَ
“ஸினாய்” மலையின் மீதும் சத்தியமாக-
95:2 -
وَهَٰذَا الْبَلَدِ الْأَمِينِ
மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-
95:3
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்