சூரா 95 ஸூரத்துத் தீன் (அத்தி), அயாஹ் 3

  1. وَهَٰذَا الْبَلَدِ الْأَمِينِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَهَٰذَا
    சத்தியமாக இந்த
    ٱلْبَلَدِ
    நகரம்
    ٱلْأَمِينِ
    அபயமளிக்கக்கூடிய

    மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-

    95:3

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 95 ஸூரத்துத் தீன் (அத்தி)