சூரா 95 ஸூரத்துத் தீன் (அத்தி), அயாஹ் 7

  1. فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ

    எனவே (இதற்குப்) பின்னர், நியாயத் தீர்ப்பு நாளைப்பற்றி உம்மிடம் எது பொய்யாக்க முடியும்?

    95:7

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்