சூரா 96 ஸூரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி), அயாஹ் 1

  1. اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ

    (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.

    96:1

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்