சூரா 96 ஸூரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி), அயாஹ் 1 – 3
-
اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
96:1 -
خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ
“அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
96:2 -
اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ
ஓதுவீராக| உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
96:3
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்