சூரா 96 ஸூரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி), அயாஹ் 3
-
اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ٱقْرَأْ
- படிப்பீராக
- وَرَبُّكَ
- இன்னும் உம் இறைவன்
- ٱلْأَكْرَمُ
- பெரும் கண்ணியவான்
ஓதுவீராக| உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
96:3
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்