சூரா 96 ஸூரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி), அயாஹ் 11
-
أَرَأَيْتَ إِنْ كَانَ عَلَى الْهُدَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَرَءَيْتَ
- பார்த்தீரா?
- إِن كَانَ
- அவர் இருந்தாலுமா
- عَلَى
- இல்
- ٱلْهُدَىٰٓ
- நேர்வழி
நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,
96:11
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்