சூரா 96 ஸூரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி), அயாஹ் 17 – 18 فَلْيَدْعُ نَادِيَهُ ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும். 96:17 سَنَدْعُ الزَّبَانِيَةَ நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம். 96:18 மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம் உன்னதமான குரான் சூரா 96 →