சூரா 96 ஸூரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி), அயாஹ் 17
-
فَلْيَدْعُ نَادِيَهُ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَلْيَدْعُ
- ஆகவே அவன் அழைக்கட்டும்
- نَادِيَهُۥ
- தன் சபையோரை
ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
96:17
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்