சூரா 97 ஸூரத்துல் கத்ரி (கண்ணியமிக்க இரவு), அயாஹ் 1
-
إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّآ
- நிச்சயமாக நாம்
- أَنزَلْنَٰهُ
- இதை இறக்கினோம்
- فِى لَيْلَةِ
- இரவில்
- ٱلْقَدْرِ
- கத்ரு
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.
97:1
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்