சூரா 97 ஸூரத்துல் கத்ரி (கண்ணியமிக்க இரவு), அயாஹ் 2

  1. وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ

    மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?

    97:2

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்