சூரா 97 ஸூரத்துல் கத்ரி (கண்ணியமிக்க இரவு), அயாஹ் 3
-
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- لَيْلَةُ ٱلْقَدْرِ
- லைலத்துல் கத்ரு
- خَيْرٌ
- சிறந்தது
- مِّنْ
- விட
- أَلْفِ
- ஆயிரம்
- شَهْرٍ
- மாதங்கள்
கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்.
97:3
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்