சூரா 99 ஸூரத்துஜ் ஜில்ஜால் (அதிர்ச்சி), அயாஹ் 3
-
وَقَالَ الْإِنْسَانُ مَا لَهَا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَقَالَ
- இன்னும் கூறுவான்
- ٱلْإِنسَٰنُ
- மனிதன்
- مَا لَهَا
- இதற்கென்ன
“அதற்கு என்ன நேர்ந்தது?” என்று மனிதன் கேட்கும் போது-
99:3
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்