சூரா 99 ஸூரத்துஜ் ஜில்ஜால் (அதிர்ச்சி), அயாஹ் 7

  1. فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَمَن
    ஆகவே, யார்
    يَعْمَلْ
    செய்வாரோ
    مِثْقَالَ
    அளவு
    ذَرَّةٍ
    ஓர் அணு
    خَيْرًا
    நன்மை
    يَرَهُۥ
    அதைப் பார்ப்பார்

    எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.

    99:7

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 99 ஸூரத்துஜ் ஜில்ஜால் (அதிர்ச்சி)