சூரா 99 ஸூரத்துஜ் ஜில்ஜால் (அதிர்ச்சி), அயாஹ் 8

  1. وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَمَن
    இன்னும் யார்
    يَعْمَلْ
    செய்வாரோ
    مِثْقَالَ
    அளவு
    ذَرَّةٍ
    ஓர் அணு
    شَرًّا
    தீமை
    يَرَهُۥ
    அதைப் பார்ப்பார்

    அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.

    99:8

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 99 ஸூரத்துஜ் ஜில்ஜால் (அதிர்ச்சி)