சூரா 101 ஸூரத்து அல்காரிஆ (திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி), அயாஹ் 1 – 3

  1. الْقَارِعَةُ

    திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).

    101:1
  2. مَا الْقَارِعَةُ

    திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன?

    101:2
  3. وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ

    திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?

    101:3

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்