சூரா 101 ஸூரத்து அல்காரிஆ (திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி), அயாஹ் 3
-
وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَمَآ
- இன்னும் எது
- أَدْرَىٰكَ
- உமக்கு அறிவித்தது
- مَا
- என்ன(வென்று)
- ٱلْقَارِعَةُ
- திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது
திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?
101:3
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்