சூரா 101 ஸூரத்து அல்காரிஆ (திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி), அயாஹ் 5
-
وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَتَكُونُ
- இன்னும் ஆகும்
- ٱلْجِبَالُ
- மலைகள்
- كَٱلْعِهْنِ
- முடியைப் போன்று
- ٱلْمَنفُوشِ
- சாயம் ஏற்றப்பட்ட
மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.
101:5
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்