சூரா 101 ஸூரத்து அல்காரிஆ (திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி), அயாஹ் 7

  1. فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَهُوَ
    அவர்
    فِى عِيشَةٍ
    வாழ்க்கையில்
    رَّاضِيَةٍ
    திருப்தியான

    அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்.

    101:7

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 101 ஸூரத்து அல்காரிஆ (திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி)