சூரா 102 ஸூரத்துத் தகாஸுர் (பேராசை), அயாஹ் 7
-
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ثُمَّ
- பிறகு
- لَتَرَوُنَّهَا
- அதை நிச்சயமாகப் பார்ப்பீர்கள்
- عَيْنَ ٱلْيَقِينِ
- கண்கூடாக
பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்.
102:7
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்