சூரா 102 ஸூரத்துத் தகாஸுர் (பேராசை), அயாஹ் 6

  1. لَتَرَوُنَّ الْجَحِيمَ

    நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.

    102:6

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்