சூரா 105 ஸூரத்துல் ஃபீல் (யானை), அயாஹ் 3 – 5

  1. وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ

    மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.

    105:3
  2. تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ

    சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.

    105:4
  3. فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَأْكُولٍ

    அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.

    105:5

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்