சூரா 107 ஸூரத்துல் மாஊன் (அற்பப் பொருட்கள்), அயாஹ் 1 – 3
-
أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ
(நபியே!) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?
107:1 -
فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ
பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.
107:2 -
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ
மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.
107:3
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்