சூரா 107 ஸூரத்துல் மாஊன் (அற்பப் பொருட்கள்), அயாஹ் 3
-
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَلَا يَحُضُّ
- இன்னும் தூண்ட மாட்டான்
- عَلَىٰ طَعَامِ
- உணவிற்கு
- ٱلْمِسْكِينِ
- ஏழையின்
மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.
107:3
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்