சூரா 107 ஸூரத்துல் மாஊன் (அற்பப் பொருட்கள்), அயாஹ் 4

  1. فَوَيْلٌ لِلْمُصَلِّينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَوَيْلٌ
    ஆக, கேடுதான்
    لِّلْمُصَلِّينَ
    தொழுகையாளிகளுக்கு

    இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.

    107:4

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 107 ஸூரத்துல் மாஊன் (அற்பப் பொருட்கள்)