சூரா 107 ஸூரத்துல் மாஊன் (அற்பப் பொருட்கள்), அயாஹ் 5
-
الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ٱلَّذِينَ
- எவர்கள்
- هُمْ
- அவர்கள்
- عَن صَلَاتِهِمْ
- தங்கள் தொழுகையை விட்டு
- سَاهُونَ
- மறந்தவர்கள்
அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.
107:5
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்