சூரா 108 ஸூரத்துல் கவ்ஸர் (மிகுந்த நன்மைகள்), அயாஹ் 1

  1. إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِنَّآ
    நிச்சயமாக நாம்
    أَعْطَيْنَٰكَ
    உமக்குக் கொடுத்தோம்
    ٱلْكَوْثَرَ
    ‘கவ்ஸர்’ ஐ

    (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம்.

    108:1

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 108 ஸூரத்துல் கவ்ஸர் (மிகுந்த நன்மைகள்)