சூரா 108 ஸூரத்துல் கவ்ஸர் (மிகுந்த நன்மைகள்), அயாஹ் 2
-
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَصَلِّ
- ஆகவே தொழுவீராக
- لِرَبِّكَ
- உம்இறைவனுக்காக
- وَٱنْحَرْ
- இன்னும் அறுத்துப் பலியிடுவீராக
எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.
108:2
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்