சூரா 108 ஸூரத்துல் கவ்ஸர் (மிகுந்த நன்மைகள்), அயாஹ் 3

  1. إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِنَّ
    நிச்சயமாக
    شَانِئَكَ هُوَ
    உம் பகைவன்தான்
    ٱلْأَبْتَرُ
    நன்மையற்றவன்

    நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன்.

    108:3

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 108 ஸூரத்துல் கவ்ஸர் (மிகுந்த நன்மைகள்)