சூரா 10 ஸூரத்து யூனுஸ் (நபி), அயாஹ் 107

  1. وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ ۖ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ ۚ يُصِيبُ بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ ۚ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَإِن يَمْسَسْكَ
    கொடுத்தால்/உமக்கு
    ٱللَّهُ
    அல்லாஹ்
    بِضُرٍّ
    ஒரு தீங்கைக் கொண்டு
    فَلَا
    அறவே இல்லை
    كَاشِفَ
    நீக்குபவர்
    لَهُۥٓ
    அதை
    إِلَّا هُوَ
    தவிர/அவன்
    وَإِن يُرِدْكَ
    நாடினால்/உமக்கு
    بِخَيْرٍ
    ஒரு நன்மையை
    فَلَا
    அறவே இல்லை
    رَآدَّ
    தடுப்பவர்
    لِفَضْلِهِۦ
    அவனுடையஅருளை
    يُصِيبُ بِهِۦ
    அதை அடையச் செய்கிறான்
    مَن يَشَآءُ
    எவர்/நாடுகின்றான்
    مِنْ عِبَادِهِۦ
    தன் அடியார்களில்
    وَهُوَ
    அவன்தான்
    ٱلْغَفُورُ
    மகா மன்னிப்பாளன்
    ٱلرَّحِيمُ
    பெரும் கருணையாளன்

    அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் - அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான்.

    10:107

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 10 ஸூரத்து யூனுஸ் (நபி)