சூரா 10 ஸூரத்து யூனுஸ் (நபி), அயாஹ் 11
-
وَلَوْ يُعَجِّلُ اللَّهُ لِلنَّاسِ الشَّرَّ اسْتِعْجَالَهُمْ بِالْخَيْرِ لَقُضِيَ إِلَيْهِمْ أَجَلُهُمْ ۖ فَنَذَرُ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَلَوْ يُعَجِّلُ
- அவசரப்படுத்தினால்
- ٱللَّهُ
- அல்லாஹ்(வும்)
- لِلنَّاسِ
- மனிதர்களுக்கு
- ٱلشَّرَّ
- தீங்கை
- ٱسْتِعْجَالَهُم
- அவர்கள் அவசரப்படுவதுபோல்
- بِٱلْخَيْرِ
- நன்மையை
- لَقُضِىَ
- முடிக்கப்பட்டிருக்கும்
- إِلَيْهِمْ
- அவர்களுக்கு
- أَجَلُهُمْ
- தவணைக் காலம்/ அவர்களுடைய
- فَنَذَرُ
- ஆகவே விட்டுவிடுகிறோம்
- ٱلَّذِينَ
- எவர்கள்
- لَا يَرْجُونَ
- ஆதரவு வைக்க மாட்டார்கள்
- لِقَآءَنَا
- நம் சந்திப்பை
- فِى طُغْيَٰنِهِمْ
- வழிகேட்டில்/ அவர்களுடைய
- يَعْمَهُونَ
- கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக
நன்மையை அடைய மக்கள் அவசரப்படுவது போன்று அல்லாஹ்வும் (குற்றம் புரிந்த) மக்களுக்கு தீங்கிழைக்க அவசரப்பட்டால், இதற்குள் நிச்சயமாக அவர்களுடைய காலம், அவர்களுக்கு முடிவு பெற்றேயிருக்கும்; எனினும் நம் சந்திப்பை(ச் சிறிதும்) நம்பாதவர்களை, அவர்களுடைய வழி கேட்டிலேயே தட்டழிந்து அலையுமாறு (சிறிது காலம் இம்மையில்) நாம் விட்டு வைக்கிறோம்.
10:11
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்