சூரா 10 ஸூரத்து யூனுஸ் (நபி), அயாஹ் 20
-
وَيَقُولُونَ لَوْلَا أُنْزِلَ عَلَيْهِ آيَةٌ مِنْ رَبِّهِ ۖ فَقُلْ إِنَّمَا الْغَيْبُ لِلَّهِ فَانْتَظِرُوا إِنِّي مَعَكُمْ مِنَ الْمُنْتَظِرِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَيَقُولُونَ
- இன்னும் அவர்கள் கூறுகின்றனர்
- لَوْلَآ أُنزِلَ
- இறக்கப்பட்டிருக்க வேண்டாமா?
- عَلَيْهِ
- அவர் மீது
- ءَايَةٌ
- ஓர் அத்தாட்சி
- مِّن
- இருந்து
- رَّبِّهِۦ
- அவருடைய இறைவன்
- فَقُلْ
- ஆகவே, கூறுவீராக
- إِنَّمَا
- எல்லாம்
- ٱلْغَيْبُ
- மறைவானவை
- لِلَّهِ
- அல்லாஹ்வுக்குரியன
- فَٱنتَظِرُوٓا۟
- ஆகவே எதிர் பார்த்திருங்கள்
- إِنِّى
- நிச்சயமாக நான்
- مَعَكُم
- உங்களுடன்
- مِّنَ ٱلْمُنتَظِرِينَ
- எதிர்பார்ப்பவர்களில்
“மேலும் அவர்கள், இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் கோரும் ஏதேனும்) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகிறார்கள். அதற்கு “மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே (தெரியும்). நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்திருக்கிறேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
10:20
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்