சூரா 10 ஸூரத்து யூனுஸ் (நபி), அயாஹ் 51
-
أَثُمَّ إِذَا مَا وَقَعَ آمَنْتُمْ بِهِ ۚ آلْآنَ وَقَدْ كُنْتُمْ بِهِ تَسْتَعْجِلُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَثُمَّ
- ?/@மீஸலி
- إِذَا مَا وَقَعَ
- நிகழ்ந்தால்
- ءَامَنتُم
- நம்பிக்கை கொள்வீர்கள்
- بِهِۦٓ
- அதைக் கொண்டு
- ءَآلْـَٰٔنَ
- இப்போதுதானா?
- وَقَدْ كُنتُم
- திட்டமாக நீங்கள் இருந்தீர்கள்
- بِهِۦ
- அதை
- تَسْتَعْجِلُونَ
- அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்கள்!
“அது வந்ததன் பின்னரா அதை நீங்கள் நம்புவீர்கள்? (அவ்வேதனை வந்ததும்) இதோ! நீங்கள் எது (வர வேண்டும் என்று அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அது வந்து விட்டது” (என்று தான் கூறப்படும்).
10:51
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்