சூரா 10 ஸூரத்து யூனுஸ் (நபி), அயாஹ் 75
-
ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهِمْ مُوسَىٰ وَهَارُونَ إِلَىٰ فِرْعَوْنَ وَمَلَئِهِ بِآيَاتِنَا فَاسْتَكْبَرُوا وَكَانُوا قَوْمًا مُجْرِمِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ثُمَّ
- பிறகு
- بَعَثْنَا
- அனுப்பினோம்
- مِنۢ
- பின்னர்
- بَعْدِهِم
- பின்னர் இவர்களுக்கு
- مُّوسَىٰ
- மூஸாவை
- وَهَٰرُونَ
- இன்னும் ஹாரூனை
- إِلَىٰ
- பக்கம்
- فِرْعَوْنَ
- ஃபிர்அவ்ன்
- وَمَلَإِي۟هِۦ
- இன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்கள்
- بِـَٔايَٰتِنَا
- நம் அத்தாட்சிகளுடன்
- فَٱسْتَكْبَرُوا۟
- அவர்கள் கர்வம் கொண்டனர்
- وَكَانُوا۟
- இன்னும் இருந்தனர்
- قَوْمًا
- சமுதாயமாக
- مُّجْرِمِينَ
- குற்றம் புரிகின்றவர்கள்
இதன் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் ஃபிர்அவ்னிடமும், அவன் தலைவர்களிடமும் நம்முடைய அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; ஆனால் இவர்களும் ஆணவம் கொண்டு குற்றவாளிகளான மக்களாகவே ஆனார்கள்.
10:75
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்