சூரா 10 ஸூரத்து யூனுஸ் (நபி), அயாஹ் 89
-
قَالَ قَدْ أُجِيبَتْ دَعْوَتُكُمَا فَاسْتَقِيمَا وَلَا تَتَّبِعَانِّ سَبِيلَ الَّذِينَ لَا يَعْلَمُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قَالَ
- கூறினான்
- قَدْ أُجِيبَت
- ஏற்கப்பட்டு விட்டது
- دَّعْوَتُكُمَا
- பிரார்த்தனை / உங்கள் இருவரின்
- فَٱسْتَقِيمَا
- நீங்கள் இருவரும் உறுதியாக இருங்கள்
- وَلَا تَتَّبِعَآنِّ
- இன்னும் நீங்கள் இருவரும் பின்பற்றாதீர்கள்
- سَبِيلَ
- பாதையை
- ٱلَّذِينَ
- எவர்கள்
- لَا يَعْلَمُونَ
- அறியமாட்டார்கள்
இறைவன் கூறினான்| “உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டது; எனவே நீங்கள் உறுதியாக இருங்கள். அறியாதவர்களாக இருக்கிறார்களே அவர்களின் வழியை நீங்கள் இருவரும் (ஒருபோதும்) பின் பற்றாதீர்கள்” என்று.
10:89
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்