சூரா 11 ஸூரத்து ஹூது, அயாஹ் 11

  1. إِلَّا الَّذِينَ صَبَرُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَٰئِكَ لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِلَّا ٱلَّذِينَ
    தவிர/எவர்கள்
    صَبَرُوا۟
    சகித்தார்கள்
    وَعَمِلُوا۟
    இன்னும் செய்தார்கள்
    ٱلصَّٰلِحَٰتِ
    நன்மைகளை
    أُو۟لَٰٓئِكَ
    அவர்கள்
    لَهُم
    அவர்களுக்கு
    مَّغْفِرَةٌ
    மன்னிப்பு
    وَأَجْرٌ كَبِيرٌ
    இன்னும் கூலி/பெரிய(து)

    ஆனால் (துன்பங்களைப்) பொறுமையுடன் சகித்து எவர் நற்கருமங்கள் செய்கின்றார்களோ, அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான நற்கூலியும் உண்டு.

    11:11

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 11 ஸூரத்து ஹூது