சூரா 11 ஸூரத்து ஹூது, அயாஹ் 5
-
أَلَا إِنَّهُمْ يَثْنُونَ صُدُورَهُمْ لِيَسْتَخْفُوا مِنْهُ ۚ أَلَا حِينَ يَسْتَغْشُونَ ثِيَابَهُمْ يَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ ۚ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَلَآ
- அறிவீராக
- إِنَّهُمْ
- நிச்சயமாக இவர்கள்
- يَثْنُونَ
- திருப்புகின்றனர்
- صُدُورَهُمْ
- நெஞ்சங்களை/தங்கள்
- لِيَسْتَخْفُوا۟
- அவர்கள் மறைப்பதற்காக
- مِنْهُ
- அவனிடமிருந்து
- أَلَا
- அறிவீராக
- حِينَ
- நேரம், சமயம்
- يَسْتَغْشُونَ
- மறைத்துக் கொள்கிறார்கள்
- ثِيَابَهُمْ
- தங்கள் ஆடைகளால்
- يَعْلَمُ
- அறிகின்றான்
- مَا يُسِرُّونَ
- எதை/மறைக்கிறார்கள்
- وَمَا يُعْلِنُونَ
- இன்னும் எதை/பகிரங்கப்படுத்துகிறார்கள்
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- عَلِيمٌۢ
- நன்கறிபவன்
- بِذَاتِ ٱلصُّدُورِ
- நெஞ்சங்களில் உள்ளவற்றை
“அவர்கள் தங்களை (அல்லாஹ்விடமிருந்து) மறைத்துக் கொள்வதற்காகத் தங்கள் இருதயங்களை (மறைத்து) மூடுகிறார்கள்! அவர்கள் தம் ஆடைகளால் (தம்மைப்) போர்த்திக்கொண்டாலும், அவர்கள் மறைத்து வைப்பதையும், வெளிப்படையாகக் காட்டுவதையும் அவன் அறிகிறான் - ஏனெனில் நிச்சயமாக அவன் இதயங்களின் (இரகசியங்கள்) யாவற்றையும் நன்கறிபவனாக இருக்கின்றான்” (என்பதை அறிந்து கொள்வீர்களாக)!
11:5
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்