சூரா 11 ஸூரத்து ஹூது, அயாஹ் 51
-
يَا قَوْمِ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا ۖ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى الَّذِي فَطَرَنِي ۚ أَفَلَا تَعْقِلُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- يَٰقَوْمِ
- என் மக்களே
- لَآ أَسْـَٔلُكُمْ
- நான் கேட்கவில்லை/உங்களிடம்
- عَلَيْهِ
- அதற்காக
- أَجْرًا
- ஒரு கூலியை
- إِنْ أَجْرِىَ
- என் கூலி இல்லை
- إِلَّا عَلَى
- தவிர/மீது
- ٱلَّذِى
- எத்தகையவன்
- فَطَرَنِىٓ
- படைத்தான்/என்னை
- أَفَلَا تَعْقِلُونَ
- நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
“என் சமூகத்தார்களே! இதற்காக நான் உங்களிடம் ஒரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி எல்லாம் என்னைப்படைத்த அல்லாஹ்விடமே இருக்கிறது. நீங்கள் இதை விளங்கிக் கொள்ள மாட்டீர்களா? (என்றும்.)
11:51
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்