சூரா 11 ஸூரத்து ஹூது, அயாஹ் 59
-
وَتِلْكَ عَادٌ ۖ جَحَدُوا بِآيَاتِ رَبِّهِمْ وَعَصَوْا رُسُلَهُ وَاتَّبَعُوا أَمْرَ كُلِّ جَبَّارٍ عَنِيدٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَتِلْكَ
- இவர்கள்
- عَادٌ جَحَدُوا۟
- ஆது/மறுத்தனர்
- بِـَٔايَٰتِ
- அத்தாட்சிகளை
- رَبِّهِمْ
- தங்கள் இறைவனின்
- وَعَصَوْا۟
- இன்னும் மாறு செய்தனர்
- رُسُلَهُۥ
- தூதர்களுக்கு/அவனுடைய
- وَٱتَّبَعُوٓا۟
- இன்னும் பின்பற்றினர்
- أَمْرَ
- கட்டளை
- كُلِّ
- எல்லோருடைய
- جَبَّارٍ
- பிடிவாதக்காரர்கள்
- عَنِيدٍ
- முரடர்கள்
(நபியே!) இதோ ஆது கூட்டத்தினர் - அவர்கள் தங்கள் இறைவனின் அத்தாட்சிகளை நிராகரித்து, அவனுடைய தூதர்களுக்கும் மாறு செய்தார்கள். ஒவ்வொரு பிடிவாதக் கார வம்பர்களின் கட்டளையையும் பின்பற்றினார்கள்.
11:59
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்