சூரா 11 ஸூரத்து ஹூது, அயாஹ் 67

  1. وَأَخَذَ الَّذِينَ ظَلَمُوا الصَّيْحَةُ فَأَصْبَحُوا فِي دِيَارِهِمْ جَاثِمِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَأَخَذَ
    இன்னும் பிடித்தது
    ٱلَّذِينَ
    எவர்கள்
    ظَلَمُوا۟
    அநீதியிழைத்தனர்
    ٱلصَّيْحَةُ
    இடி முழக்கம்
    فَأَصْبَحُوا۟
    ஆகவே, காலையில் ஆகிவிட்டனர்
    فِى دِيَٰرِهِمْ
    தங்கள் இல்லங்களில்
    جَٰثِمِينَ
    இறந்தவர்களாக

    அநியாயம் செய்து கொண்டிருந்தவர்களை (பயங்கரமான) பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே அழிந்து போய்க் கிடந்தனர்,

    11:67

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 11 ஸூரத்து ஹூது